சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் சிறுத்தை சிவா இயக்கி வரும், கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் சூரி போன்ற நடிகர்கள் நடித்து வரும், இமான் இசையில் உருவாகும் " அண்ணாத்த" திரைப்படத்தின் வெளியிடு குறித்து அந்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் போஸ்டர் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளது..
அந்த ட்வீட்டர் பதிவில் அண்ணாத்த திரைப்படம் திபாவளியன்று 04.11.2021 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது...
படத்தில் First look Soon என்றும் அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம், இதனை அடுத்து சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் #AnnaattheDeepavali என்ற டேக் மூலம் ட்வீட்டரில் ட்ரெண்ட் செய்து வருங்கின்றனர்..
இதற்கு இடைய அண்ணாத்த படத்தின் First look வெளியாகும் தேதியை படத்தின் நெருங்கிய வட்டாரம் மூலம் தெரியவந்துள்ளது...
17.07.2021 அன்று படத்தின் First look Release ஆகும் என்று தகவல் வெளிவந்துள்ளது...இதனை தொடர்ந்து அண்ணாத்த படத்தின் பாடல் ஒன்றும் அடுத்த மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது....
Waiting for அண்ணாத்த 🔥
தொகுப்பு : செந்தமிழ் நியூஸ் குழு
Post a Comment