Responsive Advertisement


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகின்றது.


கொரோனா பாதிப்பு இன்றைய (30.06.2021) நிலவரம்

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 4506 பேர்.

இன்று கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 6553 பேர்

இதுவரை தமிழகத்தின் மொத்த பாதிப்பு 24,70,678 பேர்.

இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 23,97,336 பேர்

இன்றைய கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 113 பேர்..

38191 பேர் தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

தயாரிப்பு : செந்தமிழ் நியூஸ் குழு

முக கவசம் உயிர் கவசம்...

கொரோனா தடுப்பூசி போட்டு கொரோனாவை ஒழிப்போம்..

Post a Comment