Responsive Advertisement


1.TANGEDCO 110 எலக்ட்ரீஷியன் வேலைவாய்ப்பு :

காலியிடம்  : 110
இடம் : நாமக்கல்
நிலை : எலக்ட்ரீஷியன் & வயர்வேன்

Apply Online
Starting date : 28.06.2021
End Date : 31.07.2021

தகுதி : 8வது தேர்ச்சி, 10வது any Recoganised board

சம்பளம் : 6000 to 8000
Link : Click here
Open Notification & Apply

2.TANUVAS வேலைவாய்ப்பு 2021 :

      Tamilnadu Veterinary And Animal Science University (TANUVAS)

காலியிடங்கள் : 49

இடம் : சேலம், தேனி, உடுமலைப்பேட்டை

Post : Assistant Professor

நேரடியாக விண்ணப்பம் சமர்பிக்க வேண்டும்

Starting date : 30.06.2021

End date : 31.07.2021

Download Application :
Link : click here

3.இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு :

காலி பணியிடங்கள் : 16

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி & Heavy Motor vehicle உரிமம் வேண்டும்

பணி : ஓட்டுனர்

அனுபவம் : 3 ஆண்டு வேலை அனுபவம்

வயது : 18 முதல் 27 வரை

சம்பளம் : 19000 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.08.2021

Link : click here

4. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மொழித்தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வு தொடர்பான செய்தி வெளியீடு

Notification Date : 05-07-2021
Press Release.  : 29/2021

டிசம்பர் 2020க்கான துறைத் தேர்வுகள், 14.02.2021 முதல் 21.02.2021 வரை நடைபெற்றது, அதற்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மொழி தேர்வுகள் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது, அதற்க்கான தேர்வுகள் தற்போது நடைபெற உள்ளது...

Link : Click Here

வேலை வாய்ப்பு செய்திகளுக்கு தொடர்ந்து படியுங்கள்...

தொகுப்பு : செந்தமிழ் நியூஸ் குழு

Post a Comment