Responsive Advertisement

     தினசரி பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வரும் சூழலில், தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறுமுகத்திலே உள்ளது...

   கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் மற்றும் மத்திய மாநில அரசின் வரிகள் என அனைத்தும் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளது..

  தற்போது டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து பெட்ரோலிய பொருட்களான எரிவாயு சிலிண்டர் விலையும் தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே உள்ளது..

   டீசல் விலையின் தாக்கத்தால் காய்கறி மற்றும் பழங்களின் விலைகளும் தொடர்ந்து ஏறுமுகத்திலே உள்ளது, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர், காய்கறிகள் என அனைத்து விலை ஏற்றத்தால் முற்றிலும் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மட்டுமே...

   பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய மற்றும் மாநில அரசும் தொடர்ந்து வரிகளை குறைக்காமல் மேம்மேலும் மக்களின் மீது விலைச்சுமையை ஏற்றிகொண்டுள்ளர்...

   பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜீ.எஸ்.டி வரி வரம்பில் கொண்டு வந்தால் அனைத்து வகையான விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீண்டுவிடுவார்கள்...

    மத்திய அரசு GST வரி வரம்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எடுத்து வருமா ??..

  விடை தெரியாமல் போனது..

தொகுப்பு : செந்தமிழ் நியூஸ் குழு 

Post a Comment