Responsive Advertisement


   மத்திய அரசு கடல் வழி போக்குவரத்தை மேம்படுத்த பல திட்டங்களை வகுத்து வருகின்றது..


  அதன் படி சென்னையிலிருந்த நாகை வரை கப்பல் வழி போக்குவரத்தை உருவாக்கும் திட்டம் உள்ளதாகவும் இன்னும் ஐந்து மாதங்களில் போக்குவரத்து துவங்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது..

      "சாகர்மாலா" என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் படகு போக்குவரத்து திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது...

    கடல் வழி போக்குவரத்து சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகை மற்றும் காரைக்கால் இடையே சரக்கு போக்குவரத்தும் பயணிகள் போக்குவரத்தும் செயல்பட உள்ளது..

   அடுத்து ஆறு மாதங்களில் இதற்கான வேலைகள் முடிந்து ஆறுமாதத்தில் போக்குவரத்து தொடங்க உள்ளதாம்...


தயாரிப்பு : செந்தமிழ் நியூஸ் குழு

Post a Comment