Responsive Advertisement

சென்னை உயர்நிதமன்றம் ஆணை :


      தமிழ் வழியில் கல்வி கற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை பல காலமாக இருந்த நிலையில் இன்று அதுகுறித்து நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு மூலமாக தமிழ்வழி கற்றோருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது..

    TNPSC தரப்பில் தொடரப்பட்ட தமிழ் வழி கற்றோருக்கு இட ஒதுக்கீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கு நீதிபதி கிருபாகரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது...

   நீதிபதி கிருபாகரன் தமிழ் வழி பயின்றோருக்கு 20% இட ஒதுக்கீடு கொடுத்து ஆணையிட்டுள்ளது..

  ஒன்றாம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்பு வரை தமிழில் பயின்ற மாணவர்களின் அரசு வேலையில்  20% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார் நீதிபதி...

   அரசு வேலையில் தமிழ்வழி கற்றோருக்கு முன்னுரிமை வழங்க ஆணையிட்டது போல் அரசு பள்ளி கல்லூரிகளில் பயின்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கலாம் என்கின்றனர் அரசு பள்ளி கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள்...

தொகுப்பு : செந்தமிழ் நியூஸ் குழு

Post a Comment