தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் சூழலில் இன்று 27 மாவட்டங்களுக்கு இடையேயும் உள்ளேயும் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு...
கொரோனா பாதிப்பு இன்றைய (28.06.2021) நிலவரம் :
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 4804 பேர்.
இன்று கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 6553 பேர்
இதுவரை தமிழகத்தின் மொத்த பாதிப்பு 24,70,678 பேர்.
இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 23,97,336 பேர்
இன்றைய கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 98 பேர்..
தயாரிப்பு : செந்தமிழ் நியூஸ் குழு
முக கவசம் உயிர் கவசம்...
கொரோனா தடுப்பூசி போட்டு கொரோனாவை ஒழிப்போம்..
Post a Comment