மேலும் ஒரு தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி :
இந்தியாவில் மத்திய அரசு ஏற்கனவே மூன்று தடுப்பூசிகளிக்கு அனுமதி அளித்த நிலையில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு
கோவீஷில்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் போன்ற மூன்று தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது தற்போது அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி அளித்து உத்தவிட்டுள்ளது மத்திய அரசு..
கோவீஷில்டு மற்றும் கோவாக்சின் இந்திய தயாரிப்பு, ஸ்புட்னிக் ரஷ்யா தயாரிப்பு, தற்போது அனுமதி அளித்துள்ள மாடர்னா அமெரிக்க தயாரிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது..
சேகரிப்பு : செந்தமிழ் நியூஸ்
Visit our blog : செந்தமிழ் தென்றல்
Post a Comment